
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனுஷ் நடித்து இயக்கிய ராயன் படம் 26 ஆம் தேதி உலகம் எங்கும் வெளியிடப்பட உள்ளது. இப்படத்தின் டீசர் அண்மையில் நேரு உள்விளையாட்டரங்கில் வெளியிடப்பட்டது. படத்தில் எஸ். ஏ .சூர்யா, காளிதாஸ் ஜெயராம் , துசாரா, சந்திப் கிசன் ஆகியோர் நடித்துள்ளனர். இது தனுஷின் ஐம்பதாவது படம் என்பது குறிப்பிடத்தக்கது..