Advertiment

இந்திய அணி வீரர் அபிஷேக் சர்மா 47 பந்தில் சதம்

by Admin

விளையாட்டு
 இந்திய அணி வீரர் அபிஷேக் சர்மா 47 பந்தில் சதம்

இந்திய அணியும் ஜிம்பாப்வே அணியும் போதும் டி20 இரண்டாவது போட்டி இன்று ஜிம்பாப்வே, ஹராரே கோர்ஸ் கிளப் மைதானத்தில் நடந்து வருகிறது.. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்து களத்தில் இறங்கி ஆட ஆரம்பித்தது18.4 ஓவரில் இரண்டு விக்கெட்டுகளை இழந்து 205ரகளை எடுத்தது. இந்திய அணி வீரர் அபிஷேக் சர்மா 47 பந்தில் சதம் அடித்து தன் திறமையை வெளிப்படுத்தினார். தற்பொழுது களத்தில் இந்திய அணி வீரர்கள் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.

Share via