Advertiment

t.20 உலக கோப்பையை வென்று திரும்பியஅணியினர் இன்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து வாழ்த்து பெற உள்ளனர்

by Admin

விளையாட்டு
 t.20 உலக கோப்பையை வென்று திரும்பியஅணியினர் இன்று  பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து வாழ்த்து பெற உள்ளனர்

: டி.20 உலக கோப்பையை வென்ற இந்திய அணியினர் இன்று பிரதமரை சந்திக்க உள்ளனர். ஐசிசி டி 20 உலகக் கோப்பை போட்டி அண்மையில் நடந்து முடிந்தது .இப்போ போட்டியில் இந்திய அணி t20 உலக கோப்பையை வென்று இந்தியா திரும்பி உள்ளது. இவ் அணியினர் இன்று மதியம் 11 மணியளவில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து வாழ்த்து பெற உள்ளனர்.. கோப்பையை வென்று திரும்பி உள்ள இந்திய அணியினரை  விமான நிலையத்தில் வரவேற்று வெற்றியை கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்தனர்.

Share via