Advertiment

 நடிகர் விஜய் 69- வது படத்தை இயக்கும் எச்.வினோத்

by Admin

சினிமா
 நடிகர் விஜய் 69- வது படத்தை இயக்கும் எச்.வினோத்

 நடிகர் விஜய் நடித்து முடித்து இருக்கின்ற கோட் படம் செப்டம்பர் மாதத்தில் வெளிவர இருக்கின்றது . இந்நிலையில், இவரின் 69 வது படத்தை அஜித்தின் மூன்று படங்களை இயக்கிய எச்.வினோத் இயக்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. விஜய்யினுடைய அரசியல் பிரவேசத்தின் காரணமாக இந்த படத்தோடு அவர் சினிமாவில் நடிப்பதில் இருந்து விலகிக் கொள்ள உள்ள சூழலில் என்ன விதமான கதை யார் கதாநாயகி என்கிற சந்தேகங்கள் எழுந்து வந்து நிலையில் படத்தின் கதாநாயகியாக சமந்தா நடிக்க உள்ளதாக தகவல் கசிந்து கொண்டிருக்கின்றன. இந்தப் படத்திற்கு அனிருத் இசை அமைக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share via