Advertiment

டி20 உலகக் கோப்பையை கைப்பற்றியது இந்திய கிரிக்கெட் அணி.

by Admin

விளையாட்டு
 டி20 உலகக் கோப்பையை கைப்பற்றியது இந்திய கிரிக்கெட் அணி.

இன்று ஐசிசி டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி பார் ப டேஸ் தீவில் உள்ள  பிரிட்ஜ் டவுனில் உள்ள கென்சிங்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் இந்திய அணிக்கும் தென்னிந்திய அணிக்கும் இடையே ஆன கிரிக்கெட் போட்டி இரவு 8 மணிக்குதொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. களத்தில் இறங்கிய இந்திய அணி t20 கோப்பையை கைப்பற்ற வேண்டும் என்கிற முனைப்போடு களத்தில் இறங்கி இருபது ஓவரில் ஏழு விக்கெட் இழந்து 176 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆட களம் கண்ட தென்னாப்பிரிக்கையா அணி 20 ஓவரில் எட்டு விக்கெட் களை இழந்து 169 ரன்களை எடுத்தது. இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்க அணியை வீழ்த்தி டி20 உலகக் கோப்பையை கைப்பற்றியது. விராட் கோலி இனி வரும் டி 20 களில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

Share via