
நடிகர் விஜய் திருவான்மியூரில்தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கல்வி விருது வழங்கும் விழாவில், மாணவர்களை சந்திப்பதின் மூலம் பாசிட்டிவ் எனர்ஜி ஏற்படுவதாகவும் உங்களுக்குப் பிடித்த துறைகளை தேர்ந்தெடுத்து அதில் அதிக கவனம் எடுத்தால் நீங்கள் ஒவ்வொருவரும் முன்னிலை வகிக்க முடியும் என்று மருத்துவம் பொறியியல் துறை மட்டும் இன்றி அரசியலில் கூட தலைவராக வர முடியும் என்றும் போதைப் பொருள்களுக்கு அடிமையாகக் கூடாது என்கிற கருத்தையும் அவர் வலியுறுத்தி பேசினார்.