Advertiment

அமெரிக்காவில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய கிரிக்கெட் அணி வெற்றி.

by Admin

விளையாட்டு
அமெரிக்காவில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய கிரிக்கெட் அணி வெற்றி.

அமெரிக்காவில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய கிரிக்கெட் அணி வெற்றி.

 நியூயார்க் ஐசன் ஹோவர் கிரிக்கெட் மைதானத்தில் நடந்த டி20 உலகக் கோப்பை போட்டியில், இந்திய அணியும் பாகிஸ்தானை அணியும் மோதின. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.. களத்தில் இறங்கி ஆடிய இந்திய அணி 19 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 119 ரன்களை எடுத்தது.. மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் பாகிஸ்தானை எதிர்கொண்ட இந்திய அணி தம் பவுலிங் திறமையால் பாகிஸ்தானை இருபது ஓவரில் ஏழு விக்கெட் இழக்க வைத்து 113 எடுக்க.... ஆறு ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது இந்திய கிரிக்கெட் அணி வெற்றி...

Share via