இன்று டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இரண்டு போட்டிகள்..
அமெரிக்கா நியூயார்க்கில் உள்ள ஐசன் ஹோவர் கிரிக்கெட் மைதானத்தில் கனடா அணியும் அயர்லாந்து அணியும் மோத உள்ளன .இவ்விரு அணிகளில் அயர்லாந்து அணி 77 விழுக்காடு வெற்றி பெறும் என்றும் கனடா அணி 23 விழுக்காடு வெற்றிபெறும் என்றும் கணிப்பு வெளியாகி உள்ளது
இன்று நடைபெற்ற மற்றொருபோட்டியில் மற்றொரு நம்வியா அணியும் ஸ்காட்லாந்து அணியும் மோதின. பார்ப்படை சுட்ட தீவில் கேன்சிங்டன் ஓவல் மைதானத்தில் நடந்த இப் போட்டியில் டாஸ் வென்ற நமீவியா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. களத்தில் இறங்கி ஆடி அணி 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 155 எடுத்தது. அடுத்து ஆட வந்த ஸ்காட்லாந்து அணி 18.3 ஓவரில் ஐந்து விக்கெட் இழப்பிற்கு 157 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.