Advertiment

இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

by Admin

விளையாட்டு
 இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

t 20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி அமெரிக்கா நியூயார்க்கின் லாங்க் ஐலேண்டில் உள்ள நாசா கவுண்டி கிரிக்கெட் மைதானத்தில் அயர்லாந்து அணியும் இந்திய அணியும் மோதின. டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. களத்தில் இறங்கி ஆடிய அயர்லாந்து அணி 16 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 96 ரன்கள் மட்டுமே எடுத்தது. அடுத்து ஆடக் கிளம்பு கொண்ட இந்திய அணி 12.2 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 97 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது

Share via