Advertiment

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கான சேர்க்கை 2024 விண்ணப்ப பதிவு 20 .5 .24 இன்றுடன் நிறைவு

by Admin

கல்வி
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கான சேர்க்கை 2024 விண்ணப்ப பதிவு 20 .5 .24 இன்றுடன் நிறைவு

தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கானசேர்க்கை  2024 விண்ணப்ப பதிவு 20 .5 .24 இன்றுடன் நிறைவு பெறுகிறது.. தமிழ்நாட்டில் உள்ள 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பிளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளிவந்த நிலையில் ஆறு அஞ்சு 2024 முதல் இணைய வழியில் விண்ணப்பிக்க உயர் கல்வித் துறை சேர்க்கைக்கான அறிவிப்பை வெளியிட்டிருந்தது.. தமிழ்நாடு முழுவதும் உள்ள கல்லூரிகளில் ஒருங்கிணைந்த முறையில் விண்ணப்பதாரர்களுக்கு கலந்தாய்வு மூலம் இடங்களை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது. விண்ணப்பதாரர்கள் பட்டியல் மற்றும் பழங்குடியினராக இருப்பின் அவர்கள் விண்ணப்ப கட்டணம் இரண்டு ரூபாய் ஆகும். மற்ற வகுப்பினருக்கு 50 ரூபாயாகவும் நிர்ணிக்கப்பட்டுள்ளது.

Share via

More Stories