
அண்மை காலமாக பல திரைப்படங்கள் ரீ- ரிலீஸ் செய்யப்பட்டு வசூலை அள்ளுகின்றன. வேட்டையாடு விளையாடு,விண்ணை தாண்டி வருவாயா, கில்லி என பட்டியல் நீள்கிறது. நடிகர் அஜித்குமார் பிறந்தநாளான மே 1ஆம் தேதி அவர் நடித்த ‘தீனா’ திரைப்படம் ரீ- ரிலீஸ் விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த 2012ல் வெளியான நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் மற்றும் 2013ல் வெளியான, இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா ஆகிய படங்கள் விரைவில் மீண்டும் [ ரீ- ரிலீஸ் ] வெளியாகிறது.