Advertiment

ரஜினி நடிக்கும் 171- வதுபடத்திற்கு கூலி என்று பெயர் வைத்துள்ளனர்..

by Admin

சினிமா
ரஜினி நடிக்கும் 171- வதுபடத்திற்கு கூலி என்று பெயர் வைத்துள்ளனர்..

ரஜினி நடிக்கும் 171- வது படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளார் .அனிரு த் இசை அமைக்கிறார். இப்படத்திற்கு கூலி என்று பெயர் வைத்துள்ளனர்.. மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ என அடுத்தடுத்து வெற்றி படங்களை கொடுத்துள்ள லோகேஷ் கனகராஜ் இந்த படத்தின் மூலமாக 50 கோடிக்கு மேலாக சம்பளம் வாங்க உள்ளதாக தகவல்.

Share via