
2023 ஆம் ஆண்டு அறிமுக இயக்குனர் மந்திர மூர்த்தி இயக்கத்தில் வெளியாகிய திரைப்படம் "அயோத்தி". இப்படத்தில் நடிகை ப்ரீத்தி அஸ்ராணி நடித்திருந்தார். ஹீரோவாக சசிகுமார் நடித்திருந்தார். இந்நிலையில், ப்ரீத்தி அஸ்ராணி, நடிகர் கவினுடன் ஒரு படத்தில் தற்போது நடித்து வருகின்றார்..பட பணிகள் 90% முடிந்து விட்டதாகவும் இதனையடுத்து நடிகர் ரியோ ராஜ் நடிப்பில் உருவாகும் படத்தில் நடிக்க உள்ளதாகவும் கூறியுள்ளார்.