Advertiment

40 ஆண்டுகளுக்கு பிறகு இடம்பிடித்த இந்திய திரைப்படம்

by Staff

சினிமா
40 ஆண்டுகளுக்கு பிறகு இடம்பிடித்த இந்திய திரைப்படம்

கோல்டன் பாம்’ விருதுக்கான போட்டி பிரிவில் கடந்த 40 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய இயக்குநர் பாயல் கபாடியாவின் ‘ஆல் வி இமேஜின் ஏஸ் லைட்’ எனும் திரைப்படம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

Share via