இன்று இரவு 7.30 மணிக்கு ஐபிஎல் கிரிக்கெட் போட்டி ராஜஸ்தான் ராயல்ஸ்அணிக்கும் குஜராத் டைட்டன்ஸ்அணிக்கும் இடையேயான போட்டி ராஜஸ்தான்,ஜெய்பூர் ஜவால் மேன்சிங் புல் விளையாட்டு அரங்கத்தில்நடந்தது..குஜராத் அணி பகுஜராத் அணி பந்து வீச்சை தேர்வு செய்துகளம் இறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மூன்றுவிக்கெட் இழப்பிற்கு 20 ஓவரின் 196 ரன்களை எடுத்து 197 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. அடுத்து ஆட வந்த குஜராத் அணி 20 ஓவரில் ஏழு விக்கெட் இழப்பிற்கு 199 ரன்கள் எடுத்து மூன்று விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ்அணி யை வீழ்த்தி வெற்றி பெற்றது..