Advertiment

விஜயகாந்த் மகனின் படை தலைவன் பட வீடியோ வெளியீடு

by Staff

சினிமா
விஜயகாந்த் மகனின் படை தலைவன் பட வீடியோ வெளியீடு

சகாப்தம், மதுரை வீரன் ஆகிய படங்களைத் தொடர்ந்து, மறைந்த நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்தின் இரண்டாவது மகன் சண்முக பாண்டியன் நடிப்பில் வெளியாக இருக்கும் திரைப்படம் 'படை தலைவன்'. அன்பு இப்படத்தை இயக்கும் நிலையில், இளையராஜா இப்படத்துக்கு இசையமைக்கிறார். கஸ்தூரி ராஜா, யாமினி சந்தர், முனீஸ்காந்த் உள்ளிட்டோர் இப்படத்தில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இன்று(ஏப்ரல் 6) சண்முக பாண்டியன் பிறந்தநாளை முன்னிட்டு வாழ்த்தும் விதமாக படக்குழு சிறப்பு வீடியோவைரலாகி வருகிறது.

Share via