Advertiment

பிரபல தொழிலதிபரின் பயோபிக்கில் நடிக்கும் ஜோதிகா

by Staff

சினிமா
பிரபல தொழிலதிபரின் பயோபிக்கில் நடிக்கும் ஜோதிகா

தமிழில் பிரபல கதாநாயகியாக இருந்த ஜோதிகா சமீபத்தில் மலையாளத்தில் மம்மூட்டி ஜோடியாக 'காதல்' என்ற திரைப்படத்தில் நடித்தார். அந்த படம் அவரின் நடிப்புக்கு பாராட்டுகளைப் பெற்று தந்தது. இதையடுத்து பாலிவுட்டில் 'ஷைத்தான்' என்ற படத்தில் அஜய் தேவ்கன் மற்றும் மாதவன் ஆகியோரோடு இணைந்து நடித்தார்.இதையடுத்து பாலிவுட்டில் அடுத்து உருவாகும் 'ஸ்ரீகாந்த்' என்ற திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் ஜோதிகா நடிக்கிறார். இது பார்வையற்ற தொழிலதிபரான ஸ்ரீகாந்தின் வாழ்க்கை வரலாற்று திரைப்படமாக உருவாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Share via

More Stories