Advertiment

 ஈகைப் பெருநாளை முன்னிட்டு பள்ளித் தேர்வுகளின் தேதியை மாற்றி பள்ளி கல்வித்துறை அறிவிப்பு

by Admin

கல்வி
 ஈகைப் பெருநாளை முன்னிட்டு பள்ளித் தேர்வுகளின் தேதியை மாற்றி பள்ளி கல்வித்துறை அறிவிப்பு

 ஈகைப் பெருநாளை முன்னிட்டு பள்ளி தேர்வுகளின் தேதியை மாற்றி பள்ளி கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.. இதுகுறித்து  தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறையின் சார்பாக வெளியிடப்பட்டுள்ள அரசாணையில் குறிப்பிட்டுள்ள விவரம் வருமாறு;

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளில் நான்கு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு.10 04. 2024 நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டஅறிவியல் தோ்வு  22/4/2024 அன்றும்  12 4 2024 அன்று நடைபெறுவதாக குறிப்பிடப்பட்ட சமூக அறிவியல் தேர்வு 23. 4 .2024 ஆம் தேதிக்கும் மாற்றம் செய்யப்படுவதாகவும் அதன்படி தேர்வுகளை நடத்தி  அனைத்து  பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் உரிய அறிவுரைகள் வழங்கிட அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அறிவிப்பு அளிக்கப்பட்டுள்ளது.

Share via

More Stories