Advertiment

புஷ்பா-2 டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு

by Staff

சினிமா
புஷ்பா-2 டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா ஆகியோரது நடிப்பில் வெளியான படம் ‘புஷ்பா: தி ரைஸ்’. இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ‘புஷ்பா 2: தி ரூல்’ படம் உருவாக்கப்பட்டு வருகிறது. இந்த படம் ஆகஸ்ட் 15ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது. இந்த நிலையில் தற்போது படம் குறித்த புதிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த படத்தின் டீசர் அல்லு அர்ஜூனின் பிறந்தநாளான ஏப்ரல் 8ஆம் தேதி ரிலீஸாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 

Share via

More Stories