Advertiment

விஜய் டிவி நடிகைக்கு திருமண நிச்சயதார்த்தம்

by Staff

சினிமா
விஜய் டிவி நடிகைக்கு திருமண நிச்சயதார்த்தம்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘தமிழும் சரஸ்வதியும்’ சீரியலில் மேகனா என்ற கதாபாத்திரத்தில் வில்லியாக நடித்து பிரபலமானவர் நடிகை அக்‌ஷிதா. இவருக்கும், பெங்களூருவைச் சேர்ந்த சீரியல் நடிகரும், தயாரிப்பாளருமான பீர்த்தம் சுரேஷ் என்பவருக்கும் நேற்று (மார்ச் 28) திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. இந்த புகைப்படங்களை அக்‌ஷிதா தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். ரசிகர்கள் பலரும் புது தம்பதிகளுக்கு தங்களுடைய வாழ்த்துகளை கூறி வருகின்றனர்.

Share via