Advertiment

மாநில அரசின் விருது - மாதவன் நன்றி

by Staff

சினிமா
மாநில அரசின் விருது - மாதவன் நன்றி

சிறந்த நடிகருக்கான மாநில அரசின் விருதைப் பெற்ற நடிகை மாதவன் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்து எக்ஸில் பதிவிட்டுள்ள அவர், இறுதிச் சுற்று திரைப்படத்திற்காக 2015 ஆம் ஆண்டுக்கான சிறந்த நடிகருக்கான விருதை எனக்கு வழங்கி கௌரவித்த தமிழக அரசுக்கு எனது மனமார்ந்த நன்றிகள். மேலும் வெற்றி பெற்ற சக வெற்றியாளர்களான சுதா, ஜோதிகா, ரித்திகா, கவுதம் கார்த்திக், அரவிந்த் ஸ்வாமி, ஜிப்ரோன் மற்றும் அனைவருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

Share via