Advertiment

நயன்தாரா- விக்னேஷ் சிவன் பற்றிய செய்திகள் வந்தால் அது காட்டுத் தீயாக பரவி விடுவது........

by Admin

சினிமா
நயன்தாரா- விக்னேஷ் சிவன் பற்றிய செய்திகள் வந்தால் அது காட்டுத் தீயாக பரவி விடுவது........

இன்ஸ்டாகிராம் அன் ஃபாலோவால்  விக்னேஷ் சிவன்- நயன்தாரா இடையே பிரிவு என்கிற செய்தியை பல்வேறு வழிகளில் சமூக ஊடகங்களில் வந்து கொண்டிருந்தன.. ஆனால், நயன்தாரா- விக்னேஷ் சிவன் இடையே எந்த விதமான பிரிவும் இல்லை என்றும் அவர்கள் கணவன் மனைவிகளாக அன்போடு வாழ்ந்து வருவதாகவும் வீடியோ வெளியிட்டும் புகைப்படங்களை வெளியீட்டும் தங்களுடைய கருத்தை வெளிப்படுத்தி உள்ளனர் .டெக்னிக்கல் எரர் காரணமாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விக்னேஷ் சிவனை அன் ஃபாலோ செய்வதாக ஏற்பட்ட குளறுபடி செய்திகள் பரவுவதற்கு காரணமாக அமைந்தது என்று சொல்லி .....மீண்டும் நயன்தாரா பக்கத்தில் விக்னேஷ் சிவன் பின் தொடர்தல் இணைக்கப்பட்டுள்ளதால் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு விட்டது.. நயன்தாரா- விக்னேஷ் சிவன் பற்றிய செய்திகள் வந்தால் அது காட்டுத் தீயாக பரவி விடுவது என்பது தவிர்க்க முடியாதது.  இருவரும் புகழின் உச்சத்தில் இருப்பதோடு நல்ல கணவன் மனைவியாக இரண்டு குழந்தைகளோடு வாழ்வதே அதற்கு காரணம்..

Share via