Advertiment

 இன்று பிளஸ் 1 பொதுத் தேர்வு இன்று தொடங்குகிறது.

by Admin

கல்வி
 இன்று பிளஸ் 1 பொதுத் தேர்வு இன்று தொடங்குகிறது.

 இன்று பிளஸ் 1 பொதுத் தேர்வு இன்று தொடங்குகிறது..தமிழ்நாட்டில் உள்ள 7,534 பள்ளிகளில் 3 லட்சத்து 89 ஆயிரத்து 736 மாணவர்களும் 4,30 421 மாணவிகளும் மொத்தம் எட்டு லட்சத்து 20 ஆயிரத்து 27 பேர் பிளஸ் ஒன் தேர்வு எழுத உள்ளனர். தேர்வு நடைபெறுவதை ஒட்டி தேர்வு முறைகேடுகள் ஏதேனும் நடைபெறாமல் பார்ப்பதற்காக 3, 200 பறக்கும் படைகளும் தேர்வு பணிகளில் 46,700 தேர்வு கண்காணிப்பாளர்களும் ஈடுபட உள்ளனர். தேர்வு மையங்களில் குடிநீ,ர் இருக்கை, மின்சாரம், கழிப்பறைவசதிகள் சரியாக அமைக்கப்பட்டு உள்ளன.. இன்று மொழி பாடங்களுக்கான தேர்வு நடைபெற உள்ளது .காலை 10 மணி முதல் பிற்பகல் 1. 15 வரை தேர்வு நடைபெறுகிறது. இத்தேர்வு வரும் 25ஆம் தேதி வரை நடைபெறுகிறது..

 

Share via

More Stories