
கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம் இன்டர்நேஷனல் தயாரிக்கும் படத்தில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்கிறார். படத்தின் தலைப்பு அமரன் என்று சூட்டப்பட்டிருக்கின்றது.. கதாநாயகியாக சாய் பல்லவி நடிக்கிறார் அவரோடு இணைந்து புவன் அரோரா, ராகுல் போஸ், லாலு ,அஜய், நாகா ராமன் ,நீர் சல்மான், கௌரவம் வெங்கடேஷ், ஸ்ரீகுமார் உள்ளிட்டோர் நடிக்க உள்ள இப்படத்திற்கு இசை அமைப்பது ஜி.வி. பிரகாஷ் குமார்.