Advertiment

69 -ஆவது படத்தை மிகப் பிரம்மாண்டமாகவும் வெற்றி படமாகவும் மாற்ற வேண்டும்.

by Admin

சினிமா
 69 -ஆவது படத்தை மிகப் பிரம்மாண்டமாகவும் வெற்றி படமாகவும் மாற்ற வேண்டும்.

நடிகர் விஜய் அரசியலுக்கு வந்து விட்டதால்   69 படம் தான் தன்னுடைய இறுதி படம் என்ற அறிவிப்பையும் வெளியிட்டு விட்டார். .இந்நிலையில், ,விஜய் 69 படத்தை யார் இயக்கப் போகிறார்கள் என்கிற கேள்வி எழுந்த நிலையில், கார்த்திக் சுப்புராஜ் ,வெற்றிமாறன் மணிரத்னம்   என பலருடைய பெயர் அடிபட்டுக் கொண்டிருந்தது. இதுவெல்லாம் வெறும் தகவல் என்கிற நிலையில் தெலுங்கு முன்னணி இயக்குனரானத்ரி விக்ரம் சீனிவாசன் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகிக் கொண்டிருக்கிறது .இவர் மகேஷ் பாபு நடித்து சமீபத்தில் வெளிவந்து சக்க போடு போட்டுக் கொண்டிருக்கும் குண்டூர் காரம் படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது..

: விஜய் 68 படமான கோட்டை[ g..o.a.t] வெங்கட் பிரபு இயக்கி வருகிறார்..

தனது கடைசி படமான 69 -ஆவது படத்தை மிகப் பிரம்மாண்டமாகவும் வெற்றி படமாகவும் மாற்ற வேண்டும் என்கிற கருத்தில் விஜய் உறுதியாக இருப்பதாகவும் அதனால் தொடர்ச்சியாக தெலுங்கில் வெற்றி படங்களை இயக்கிய இயக்குனருக்கு அந்த வாய்ப்பை அவர் வழங்கி உள்ளார்..

Share via