Advertiment

கமல்ஹாசன்-ஹெச். வினோத் கூட்டணியில் படம் வெளியாகுமா என்கிற சந்தேகம் உருவாகி உள்ளது..

by Admin

சினிமா
கமல்ஹாசன்-ஹெச். வினோத் கூட்டணியில் படம் வெளியாகுமா என்கிற சந்தேகம் உருவாகி உள்ளது..

 தொடர்ச்சியாக வெற்றி படங்களை இயக்கிய எச். வினோத் ,கமலஹாசனின் 233- வது படத்தை இயக்குவதாக அறிவுத்திருந்த நிலையில்,அதற்கான திரைக்கதையை முடித்து வைத்து படப்பிடிப்பிற்கு தயாராகிய நிலையில் ,கமலஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம் இன்டர்நேஷனல் தயாரிக்க உள்ள படத்தினுடைய பட்டியலை வெளியிட்டு இருந்த அறிவிப்பில்.... எச் .வினோத் இயக்குவதாக இருந்த கமலஹாசனின் 233- வது படம் குறித்த எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இதனால் எச். வினோத்.. தனுசை வைத்து இயக்குவதற்கு தயாராகி விட்டார். கமலஹாசன் மணிரத்தினத்துடன்தக் லைப் என்னும் படம் நடித்துக் கொண்டிருப்பதனால் ,ஹெச். வினோத் கமலஹாசன் கூட்டணியில் படம் வெளியாகுமா என்கிற சந்தேகம் உருவாகி உள்ளது..

 

Share via