Advertiment
   அண்ணா பல்கலைக்கழகத்துக்கு மின்னஞ்சல் மூலம் மர்மநபர் வெடிகுண்டு மிரட்டல்.      கொலம்பியாவில் பரவும் மஞ்சள் காய்ச்சல்; சுகாதார அவசர நிலை அறிவிப்பு.      திருப்பதி: பார்க்கிங்கில் இருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு.      காஞ்சிபுரம்: அட்டை உற்பத்தி ஆலையில் தீ விபத்து.      சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடிகர்கள் கார்த்தி, ரவி மோகன் சுவாமி தரிசனம்.      சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.71,560-க்கு விற்பனை..  

வீடுகட்ட பூஜைபோட வேண்டிய நட்சத்திரம், நாள்

by Admin

ஜோ‌திட‌ நேரம்
வீடுகட்ட பூஜைபோட வேண்டிய நட்சத்திரம், நாள்

 

        முதன் முதலில் வீடு கட்டப் போகிறவர்கள் நல்ல நாள் பார்த்து மனையில் பூஜை போடுவது சிறப்பிற்குரியது. பூமி என்பது பஞ்ச பூதங்களில் ஒன்று. அதனால், மனை வாங்குவது பூர்வ ஜென்மத்தின் பலனாக மட்டுமே அமைவதால், அதை வாங்கிய நீங்கள் அந்த மனையில் அமைதியாக, ஆரோக்கியமாக, நீண்ட ஆயுளுடன் செல்வ செழிப்புடன் உற்றார், உறவுகளோடு நிம்மதியாக வாழ வேண்டுமல்லவா…? அதற்குதான் பூஜை புனஸ்காரங்கள்…. அந்த மனையின் தேவதையைத் திருப்திபடுத்திநல்வாழ்க்கை வாழ  வழி கேட்பதற்கேசித்திரை, வைகாசி, ஆனி, பங்குனி, தை மாதங்களில் குரு சுக்ரன் இருவரும் பிரகாசமாக இருக்கும் பொழுதில், அசுவினி, ரோகினி, மிருகசீரிடம், புணர்பூசம், மகம், உத்திரம், ஹஸ்தம், சித்திரை, சுவாதி, அனுஷம், கேட்டை, உத்திராடம், திருவோணம், ரேவதி நட்சத்திரங்களில் பௌர்ணமி, அமாவாசை தவிர்த்த மற்ற திதியில், அதாவது திங்கள், புதன், வியாழன், வெள்ளி, சனி வாரங்களில் மனையில் பூஜை போட்டு வேலையை ஆரம்பிக்கலாம்.

 

 

 

 

 

 

Share via