
இன்று வாக்கிய பஞ்சாங்கத்தின் படி மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு சனிப்பெயர்ச்சி .. மாலை 5. 20 மணிக்கு சனி ஸ்தலமான திருநள்ளாரில் விசேஷ பூஜைகளுடன் சனிபெயர்ச்சி நிகழ்வு. திருக்கணித பஞ்சாங்கத்துப்படி 2023 ஜனவரியில் சனி பெயர்ச்சி நடந்தேறியது. இன்று நிகழும் இந்த சனி பெயர்ச்சி வாக்கிய பஞ்சாங்கத்தின் அடிப்படையில் அனைத்து சனீஸ் தலங்களிலும் பின்பற்றப்படுவதால், இந்த பெயர்ச்சியே சனி பெயர்ச்சி என்று ஜோதிட வல்லுனர்கள் கூறுகிறார்கள்.. சனிபகவான் கடந்த நவம்பர் நான்காம் தேதி வக்கிர நிவர்த்தியானவர் மீண்டும் 2024 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வக்கிர பயிற்சி அடைய உள்ளா.ர் தற்பொழுது கும்ப ராசியில் பயணம் செய்து வரும் சனி பகவான் 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதம் மீன ராசிக்குள் பெயர்ச்சியாவார்.இரண்டரை ஆண்டுகள் ஒரு ராசியில் இருப்பாா்.இது போக பொங்கு சனி,பாத சனி,கண்ட சனி,ஏழரைச்சனியும் உண்டு..