Advertiment

கம்யூனிஸ்ட் எம்எல்ஏ-வாக சமுத்திரக்கனி

by Staff

சினிமா
கம்யூனிஸ்ட் எம்எல்ஏ-வாக சமுத்திரக்கனி

கம்யூனிஸ்ட் எம்எல்ஏ-வின் வாழ்க்கை வரலாற்று படத்தில் சமூத்திரக்கனி நடிக்கவுள்ளார்.
தெலங்கானாவின் முன்னாள் கம்யூனிஸ்ட் எம்எல்ஏ கும்மாடி நர்சய்யா என்பவரின் பயோபிக்கில் சமுத்திரக்கனி நடிக்க உள்ளார். எல்லண்டு தொகுதியில் 5 முறை எம்எல்ஏவாக இருந்து சொந்த வீடு கூட இல்லாத CPI கட்சியை சேர்ந்த நர்சய்யா, சைக்கிளில் சென்று மக்கள் பணி செய்து வந்துள்ளார். இவரது எளிமையான வாழ்க்கையை தழுவி தமிழ், தெலுங்கு மொழிகளில், இத்திரைப்படம் எடுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Share via