Advertiment

ரஜினி நடித்து வரும் 170- ஆவது படம்- வேட்டையன்

by Admin

சினிமா
ரஜினி நடித்து வரும் 170- ஆவது படம்- வேட்டையன்

சூப்பர் ஸ்டார் ரஜினியின் 73 வது பிறந்த நாளை கொண்டாடும் விதமாக லைக்கா மூவிஸ் தயாரித்து ரஜினி நடித்து வரும் 170 ஆவது படத்திற்கு வேட்டையன் என பெயரிட்டுள்ளது. இப்படத்தில் அமுதாபச்சன் ,ராணா, பகத்வாசில், மஞ்சு வாரியர், ரித்திகா உள்ளிட்டோர் நடிக்கிறார்கள் அனிருத் இசையமைக்கிறார், ஜெய் பீம் இயக்குனர் ஞானவேல் இயக்குகிறார் .பல்வேறு இடங்களில் இப்படத்திற்கான படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது..

Share via