
நடிகர் கிங்ஸ் லீ ரெட்டின்- சங்கீதா திருமணம் இன்று நடைபெற்றது. .கோலமாவு கோகிலா, டாக்டர் போன்ற படத்தின் மூலமாக புகழ் பெற்ற கிங்ஸ்லி 1998 இல் அவள் வருவாளா பாடலுக்கு நடனம் ஆடி. அறிமுகமாகி திரைக்குள் நுழைந்தவர் .சென்னை தீவு திடல் போன்றஅரசு கண்காட்சிகளுக்கு நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளராக இருந்தவர் .வேட்டை மன்னன் என்கிற படத்தில் நெல்சன் இயக்கத்தில் அறிமுகமான இவர் நயனதாரா நடித்த கோலமாவு கோகிலா படத்தின் மூலமாக புகழ் பெற்றார். நடிகர் விஜய் பீஸ்ட் படத்திலும் ரஜினிகாந்த் உடன் அண்ணாத்தபடத்திலும் நடித்தவர் .வடிவேல் நாய் சேகர் படத்திலும் நடித்துள்ள கிங்ஸ்லி விஜய் நடித்த மாஸ்டர் படத்தில் நடித்த சங்கீதாவோடு இன்று திருமண வாழ்வில் இணைந்துள்ளார். எல். கே. ஜி., பாரிஸ் ஜெயராஜ் போன்ற படங்களிலும் திருமகள் சீரியல்களிலும் நடித்து உள்ளவர் சங்கீதா ...