Advertiment

ஜெய்யை பரிந்துரை செய்த நயன்தாரா

by Staff

சினிமா
ஜெய்யை பரிந்துரை செய்த நயன்தாரா

அன்னபூரணி படத்தில் நடிக்க நயன்தாராதான் தன்னை பரிந்துரை செய்ததாக நடிகர் ஜெய் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர், "அன்னபூரணி பட கதையை கேட்டவுடன் எனக்கு மிகவும் பிடித்துவிட்டது. பெண்களுக்கு உறுதுணையாக இருக்கும் ஃபர்ஹான் கதாபாத்திரம் போல சிறந்த கேரக்டர் எனக்கு கிடைக்காது என்பதால் அப்போதே நடிக்க ஓகே சொல்லிவிட்டேன். சத்யராஜ், நயன்தாரா இவர்களுடன் சேர்ந்து நடித்தது மகிழ்ச்சி" என்றார். படம் திரையரங்கில் வெளியாகி வெற்றிகரமாக ஓடி வருகிறது, மேலும் ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

Share via