Advertiment

விஜய் ஆண்டனி நடித்து வெளிவர இருக்கின்ற வள்ளி மயில் படத்தின் டீசர் வெளியாகி இருக்கிறது.

by Admin

சினிமா
விஜய் ஆண்டனி நடித்து வெளிவர இருக்கின்ற வள்ளி மயில் படத்தின் டீசர் வெளியாகி இருக்கிறது.

 இயக்குனர் சுசீந்திரனுடைய இயக்கத்தில் இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி நடித்து வெளிவர இருக்கின்ற வள்ளி மயில் படத்தின் டீசர் வெளியாகி இருக்கிறது. இப்படத்தில் வரியா அப்துல்லா கதாநாயகியாகந டித்துள்ளார். இவர்களுடன் சத்தியராஜ் , பாரதிராஜா, கிங்ஸ்லி, தம்பி ராமையா, தெலுங்கு நடிகர், சுனில்,,அறந்தாங்கி நிஷா, மனிஷா யாதவ் உள்ளிட்ட  பலர் இணைந்து நடித்துள்ளனர்.. இமான் இசையமைத்துள்ளார். தாய் சரவணன்  டி. என் தயாரிப்பு நிறுவனத்தின் மூலமாக இந்த வள்ளி மயில் படத்தை தயாரித்து வெளியிட உள்ளார் .விஜய் ஆண்டனி இந்த ஆண்டில் அவர் நடித்துள்ள நான்காவது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Share via

More Stories