Advertiment

இன்று இந்திய அணியும் நியூசிலாந்து. அணியும். மோதுகிறது மதியம் 2.00 மணி அளவில்...

by Admin

விளையாட்டு
இன்று இந்திய அணியும் நியூசிலாந்து. அணியும். மோதுகிறது மதியம் 2.00 மணி அளவில்...

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில், இதுவரை 45 போட்டிகள் நடந்து முடிந்தன.  அரை இறுதிக்குத் தோ்வாகியுள்ள நான்கு அணிகளில்.... நவம்பர் 15ஆம் தேதி புதன்கிழமை மதியம் 2.00 மணி அளவில் இந்திய அணியும் நியூசிலாந்து. அணியும். மும்பை வான்கடே மைதானத்தில் முதல் ஆட்டத்தில் மோதுகிறது..

.16/11/2023  வியாழக்கிழமை கொல்கத்தா ஈடன் கார்டன் கிரிக்கெட் மைதானத்தில் பகல் 2 மணி அளவில் தென்னாபிரிக்க அணியும் ஆஸ்திரேலியா அணியும் இரண்டாவது அரையிறுதியில் மோத உள்ளது..

வெற்றி பெறுகிற இரு அணிகள் நவம்பர் 19 .11. 2023 ஞாயிற்றுக்கிழமை அகமதாபாத் நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் பகல் 2 மணி அளவில் மோத உள்ளன. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி உலக கோப்பையை கைப்பற்றும்...

Share via