Advertiment

இந்தியா 410 ரன்களை எடுத்து தன் ஆட்டத்தை வலுப்படுத்தியது...

by Admin

விளையாட்டு
 இந்தியா 410 ரன்களை எடுத்து தன் ஆட்டத்தை வலுப்படுத்தியது...

இந்திய அணி மூன்று விக்கெட் இழப்பிற்கு பிறகு ஸ்ரேயாஸ் ஐயர் கே எல் ராகுல் கூட்டணியில் மிக விறுவிறுப்பான ஆட்டத்தின் மூலம் சிக்ஸர் பொருளுமாக இருவரும் மாறி மாறி அடித்து இந்திய அணியை ஒரு புதிய உச்சத்திற்கு அழைத்துச் செல்லும் முயற்சியில் ஈடுபட்டனர்..ஸ்ரேயாஸ் ஐயர் 110ரன்களும் கே எல் ராகுல் 100 கடந்த நிலையில் ஒரு பந்து மிச்சம் இருக்கிற நிலையில், அவுட் ஆகி வெளியே போக  சூரியகுமார் யாதவ் ஒரு ரன்  எடுக்க.... இந்தியா 410 ரன்களை எடுத்து தன் ஆட்டத்தை வலுப்படுத்தியது.... 411 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்கிற நிலையில் களம் இறங்க உள்ளது ,நெதர்லாந்து அணி.

 இந்த ஆட்டத்தில் இந்திய வீரர்கள் மூவர் ஐம்பதுக்கு மேலும் இருவர் 100க்கு மேலும் அடித்து சாதனை பிரிந்துள்ளனர்.

 

Share via