இன்று சென்னை சேப்பாக்கம் எம் எஸ் சி சிதம்பரம் மைதானத்தில் நியூசிலாந்து அணிக்கும் ஆப்கானிஸ்தான் அணிக்கும் இடையேயான 2026 ஐ..சிசி. ஆண்கள் டி-20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி காலை 11 மணிக்கு தொடங்கியது. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங் செய்ய தீர்மானித்து களம் இறங்கியுள்ளது .