இன்று பெங்களூர் சின்னச்சாமி கிரிக்கெட் மைதானத்தில் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியும் நெதர்லாந்து அணியும் மோதிக்கொண்டிருக்கின்றன. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்து களத்தில் இறங்கி விளையாடிக் கொண்டிருக்கிறது. 33 ஓவரில் மூன்று விக்கெட் இழப்பிற்கு 224 ரன்களை எடுத்து அட்டகாசமான துவக்கத்தோடு களத்தில் இறங்கி விளையாடிக் கொண்டிருக்கிறது..