Advertiment

ஜிகர்தண்டா xx படத்தினுடைய வசூல் 10 கோடியை நெருங்கிக் கொண்டிருப்பதாக கோலிவுட் வட்டாரத்தில் தகவல்.

by Admin

சினிமா
 ஜிகர்தண்டா xx படத்தினுடைய வசூல் 10 கோடியை நெருங்கிக் கொண்டிருப்பதாக கோலிவுட் வட்டாரத்தில் தகவல்.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில்  ஜிகர்தண்டா படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இரண்டாம் பாகமாக ஜிகர்தண்டா xx படம் சமீபத்தில் வெளியானது. இப்படத்தில் கதாநாயகனாக ராகவா லாரன்ஸ், எஸ். ஏ சூர்யா நடித்துள்ளனர். விறுவிறுப்பான- திரைக்கதை-கதாபாத்திர வார்ப்பால் படம் எதிர்பார்த்ததை போல் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. .இரண்டு- மூன்று நாட்களில் படத்தினுடைய வசூல் 10 கோடியை நெருங்கிக் கொண்டிருப்பதாக கோலிவுட் வட்டாரத்தில் தகவல்கள் பரவிக் கொண்டிருக்கின்றன..

 நடிகர் கார்த்தி நடித்து வெளிவந்திருக்கும் ஜப்பான் படம் மிகுந்த எதிர்பார்ப்பில் வெளிவந்திருந்தாலும் படத்தில் ரசிகர்கள் எதிர்பார்த்த விஷயங்கள் அதிகமாக இல்லாததால் இரண்டாவது நாளிலே படத்தின் வசூல் குறைந்து... போட்ட பணத்தை எடுக்க முடியுமா என்கிற நிலையிருப்பதாக ரசிகர்கள் மத்தியில் கருத்து உலவுகிறது..

 

Share via