Advertiment

பிரபல சீரியல் நடிகைக்கு திருமணம்

by Staff

சினிமா
பிரபல சீரியல் நடிகைக்கு திருமணம்

ஜி தமிழில் ஒளிபரப்பாகும் 'கார்த்திகை தீபம்' சீரியல் மூலம் பிரபலமடைந்த நடிகை ஹர்திகாவுக்குத் தற்போது திருமணம் முடிந்துள்ளது. கார்த்திகை தீபம் சீரியலில் கார்த்திகேயா என்ற கதாபாத்திரத்தில் கார்த்திக் ராஜ் நடிக்க. கதாநாயகியாக தீபா என்ற கதாபாத்திரத்தில் ஹர்த்திகா நடிக்கிறார். கேரளாவை சேர்ந்தவர் நடிகை ஹர்த்திகா, அவரின் குடும்ப வழக்கப்படி தனது காதல் கணவரை திருமணம் செய்துள்ளார். அவரின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வெளியாக ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து கூறி வருகிறார்கள்.

Share via