இன்று உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி அகமதாபாத் நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடந்தது.. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து பேச்சை தேர்வு செய்து களமாட வந்தது.. களத்தில் இறங்கி வெற்றி பெறும் முனைப்பில் களம் இறங்கியது .ஆஸ்திரேலியா அணி 49 புள்ளி மூணு ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 286 எடுத்தது .ஆஸ்திரேலியா அணி அடுத்து களம் புகுந்த இங்கிலாந்து அணி நாப்பத்தி எட்டு புள்ளி ஒரு ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 253 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து 33 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணியிடம் தோல்வி அடைந்தது. இப்போட்டியின் மூலம் ஆஸ்திரேலியா அணி ஐந்து போட்டிகளில் வெற்றி பெற்று அரை இறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.