உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இலங்கை அணிக்கும் ஆப்கானிஸ்தான் அணிக்கும் இடையேயான போட்டி மகாராஷ்டிரா கிரிக்கெட் அசோசியேசன் மைதானத்தில் நடந்தது.. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தானம் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. களத்தில் இறங்கி ஆடிய இலங்கை அணி 49.3 . ஓவரில் விக்கெட்டுகளையும் இழந்து 241 ரன்களை எடுத்தது.. அடுத்து ஆட வந்த ஆப்கானிஸ்தான அணி 45.2 ஓவரில் மூன்று விக்கெட்டுகளை இழந்து 242 ரன்களை எடுத்து ஏழு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது..