Advertiment

தென்னாப்பிரிக்கா அணி 50 ஓவரில் ஐந்து விக்கெட் இழப்பிற்கு 382 ரன்களை எடுத்துள்ளது.

by Admin

விளையாட்டு
 தென்னாப்பிரிக்கா அணி 50 ஓவரில் ஐந்து விக்கெட் இழப்பிற்கு 382 ரன்களை எடுத்துள்ளது.

 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இன்று மும்பை வான்கடே மைதானத்தில் தென்னாப்பிரிக்காவிற்கும்  பங்காளதேசத்திற்கும் இடையேயான போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது...

 டாஸ் வென்ற  தென்னாப்பிரிக்கா அணி பந்து வீச்சை தேர்ந்தெடுத்து களம் இறங்கியது..

 50 ஓவரில் ஐந்து விக்கெட் இழப்பிற்கு 382ரன்களை எடுத்து ஆட்டத்தை நிறைவு செய்ய.... அடுத்து ஆட களம் இறங்கியுள்ளது பங்காளதேஷ் அணி1.5 ஓவரில் 7 ரன்கள் எடுத்து விளையாடிக் கொண்டிருக்கிறது 383 ரன்களை எடுத்தால் வெற்றி பெறலாம் என்கிற இலக்கோடு வங்காளதேஷ் உள்ளது.

Share via

More Stories