நடிகர் விஜய்யின் தளபதி 68 படத்தில் பூஜைமுன்பே நடந்தது.லியோ வெளியானதை அடுத்து அதன் ஒளிப்படக்காட்சி இன்று வெளியிடப்பட்டது. ஏ.ஜி.எஸ் பட நிறுவனம் தயாரிக்கும் இப் படத்தை வெங்கட் பிரபு இயக்குகிறார்.யு வன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். விஜய்யுடன் இணைந்து பிரபு தேவா, பிரசாந்த், ஜெயராம் ,அஜ்மல், வி.டி.வி கணேஷ், பிரேம்ஜி, மீனாட்சி சவுத்ரி, சினேகா ,லைலா உள்ளிட்டோர் நடிக்க உள்ளனர்.,. லவ் டுடேக்கு அடுத்து ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் பிரம்மாண்ட படம் இது
நடிகர் விஜய்யின் தளபதி 68 படத்தின் பூஜை.
by Admin 24-10-2023 02:19:02pm
சினிமா