Advertiment

இந்திய  அணியும் பங்களாதேஷ் அணியும் இரண்டு மணி அளவில் மோதுகின்றன.

by Admin

விளையாட்டு
 இந்திய  அணியும் பங்களாதேஷ் அணியும் இரண்டு மணி அளவில் மோதுகின்றன.

 இன்று மகாராஷ்டிரா கிரிக்கெட் அசோசியேசன் மைதானத்தில் நடைபெற உள்ள உலக க்கோப்பை கிரிக்கெட் போட்டியில்  இந்திய  அணியும் பங்களாதேஷ் அணியும் இரண்டு மணி அளவில் மோதுகின்றன. மூன்று போட்டிகளை வென்று தரவரிசை பட்டியலில்இரண்டாவது  இடத்தில் இருக்கும் இந்திய அணி நான்காவது வெற்றியை பெறுவதற்கான கருத்துக்கணிப்பில் 87 விழுக்காடு இந்திய அணி வெற்றி பெறும் என்றும் 13 விழுக்காடு வெற்றி பெறும் என்று பங்காளதேச அணியையும் கருத்துக்கணிப்பு வெளியாகி உள்ளது...

 

Share via