Advertiment

இன்று இரண்டு மணி அளவில் உலகக் கோப்பை கிரிக்கெட்-ஆஸ்திரேலிய அணி- இலங்கை அணிகள் மோதுகின்றன.

by Admin

விளையாட்டு
இன்று இரண்டு மணி அளவில் உலகக் கோப்பை கிரிக்கெட்-ஆஸ்திரேலிய அணி- இலங்கை அணிகள் மோதுகின்றன.

இன்று இரண்டு மணி அளவில் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் லக்னோ அடல் பிகாரி வாஜ்பாய் கிரிக்கெட் மைதானத்தில் ஆஸ்திரேலிய அணிக்கும் இலங்கை அணி இடையே ஆன போட்டி நடைபெற உள்ளது. இரு அணிகளுக்கு இடையான போட்டிகளில் வெற்றி பெறப்போவது யார் என்பது குறித்த கருத்து கணிப்பில் ஆஸ்திரேலியா அணி 76 விழுக்காட்டை பெரும் என்றும் இலங்கை அணி வெற்றி பெற 24விழுக்காடு வாய்ப்பு உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Share via