Advertiment

மார்க் ஆண்டனி ,படத்தை இயக்கிய இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் ஏ.கே.63 இயக்க உள்ளார்.

by Admin

சினிமா
 மார்க் ஆண்டனி ,படத்தை இயக்கிய இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் ஏ.கே.63 இயக்க உள்ளார்.

அஜித்தின் துணிவு படத்திற்கு பிறகு மகிழ் திரு வேணி இயக்க இருக்கும்  விடாமுயற்சி  திரைப்படத்தின்  படப்பிடிப்பு அஜா்பைஜானில்  நடந்து வருகிறது. இந்நிலையில், அஜித்தின் அடுத்த படத்தை விஷால் நடித்து சமீபத்தில் வெளிவந்து ஓடிக்கொண்டிருக்கும்  மார்க் ஆண்டனி ,படத்தை இயக்கிய இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் ஏ.கே.63 இயக்க உள்ளதாக தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன. திரிஷா இல்லனா நயன்தாரா படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமான ஆதி தனது இரண்டாவது படத்தின் மூலமாக அஜித்தை இயக்கும் வாய்ப்பை பெற உள்ளார்..

Share via

More Stories