Advertiment

இந்தியாவிடம் 99 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது ஆஸ்திரேலியா.

by Admin

விளையாட்டு
இந்தியாவிடம் 99 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது ஆஸ்திரேலியா.

. இன்று இந்தூரில் ஆஸ்திரேலியாவுக்கும் இந்தியாவிற்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நடந்து வருகிறது டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி வந்து வீச்சை தேர்வு செய்ய இந்திய அணி களத்தில் இறங்கி ஆட ஆரம்பித்தது. இந்திய வீரர்கள் தங்களுடைய ஆட்டத் திறமைகளை தம் சொந்த மண்ணில் நிரூபிக்கும் விதத்திலேயே போட்டி விறுவிறுப்பாக நடந்தது .சுப்மன் கில், ஸ்ரேயாஸ் ஐயர் இருவரும் நூறுரன்களை தாண்டி தங்களுடையகளை பதிவு செய்தனர். அடுத்தடுத்து ஆட வந்த இந்திய வீரர்கள் ஒரு அசாத்திய நிலைக்கு இந்திய அணையை அழைத்துச் சென்றனர் ஐந்து விக்கெட் இழப்பிற்கு இந்திய அணி 399 ரன்களை எடுத்து தம் ஆட்டத்தை நிறைவு செய்தது அடுத்த ஆட வந்த ஆஸ்திரேலியா அணி நூறுரன் களை நெருங்குவதற்குள் மழை வந்ததன் காரணமாகமழையின் காரணமாக ஆஸ்திரேலியாவுக்கு டி. எல்.எக்ஸ் முறை அடிப்படையில் 33 ஓவர்களை நிர்ணயித்தது ஆட ஆரம்பித்தது 28.2 ஓவரில் அனைத்து விக்கெட் களையும் இழந்த ஆஸ்திரேலியா 217 ரன்கள் எடுத்து இந்தியாவிடம் 99 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது மூன்று போட்டிகளில் இரண்டு போட்டிகளை வென்றதால், இந்திய அணிக்கு இந்த தொடர் உரித்தானது .

Share via