Advertiment

ஜெயம்ரவி-அரவிந்த்சாமி- நயன்தாரா  மீண்டும்  இணையும்  தனி ஒருவன் -2

by Admin

சினிமா
ஜெயம்ரவி-அரவிந்த்சாமி- நயன்தாரா  மீண்டும்  இணையும்  தனி ஒருவன் -2

ஜெயம்ரவி-அரவிந்த்சாமி- நயன்தாரா  மீண்டும்  இணையும்  தனி ஒருவன் இரண்டாம் பாகம் அடுத்த ஆண்டு படப்பிடிப்புடன் தொடங்க உள்ள நிலையில் ,பட குழு  தனி  ஒருவன்-2 போஸ்டரை  வெளியிட்டு உள்ளது. கல்பாத்தி அகோரம் தயாரிப்பு நிறுவனமான ஏ.ஜி,எஸ்.சினிமாஸ்  இந்தப் படத்தை தயாரிக்க உள்ளது.  மோகன் ராஜா இரண்டாம் படத்தையும் இயக்க உள்ளார் .படத்தில் நடிக்க உள்ள நட்சத்திரங்கள் தொழில்நுட்பக் கலைஞர்களைப் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று சொல்லப்படுகிறது.

Share via

More Stories