
என் மண் என் மக்கள் திருநெல்வேலி மாவட்டத்தில் முதற்கட்ட பணி நடை பயணத்தை நிறைவு செய்யும் பொழுது பாரதிய ஜனதா கட்சி தலைவர் அண்ணாமலை நெல்லை டவுன் அக்கச்சாலைபர சமய கோளரி நாதர் ஆதீனம் பிடாதிபதி: புத்தாநந்தா சுவாமியை சந்தித்து ஆசி பெற்றார் ..இந்நடை பயணத்தில் மத்திய அமைச்சர் பூவேந்திர யாதவ் கலந்து கொண்டார்.