Advertiment

கங்குவா படத்தை அடுத்து சூர்யாவிற்கு ஜோடியாக அதிதி சங்கர்

by Admin

சினிமா
கங்குவா படத்தை அடுத்து  சூர்யாவிற்கு ஜோடியாக அதிதி சங்கர்

நடிகர் சூர்யாவிற்கு ஜோடியாகவும் அதிதி சங்கர் விரும்மன்  படத்தில் கார்த்திக்கின் நாயகியாக அறிமுகமானவர் .இயக்குனர் சங்கரின் மகள். .இவர் மாவீரன் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.  சூர்யாவின் கங்குவா படத்தைஅடுத்து வெளிவர உள்ள படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக அதிதி சங்கர் நடிக்க உள்ளதாக கோடம்பாக்க வட்டாரத்தில் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. அடுத்தடுத்து முன்னணி கதாநாயகர்களோடு நடிப்பதின் மூலம் அதிதி சங்கர் தமிழ் திரை உலகில் ஒர் உயரத்தை எட்டுவதற்கான முயற்சியில் இறங்கி உள்ளார் என்பது தெளிவாகிறது.

Share via